சமூக விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு!

சமூக விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுப்பு தெரிவிப்பதாக படத்தின் இயக்குநர் மனவேதனையுடன் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர்.ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா உள்ளிட்ட இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ … Continue reading சமூக விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு!